வன்னியை கைப்பற்றிய அநுர அணி - பின்தள்ளப்பட்ட தமிழ் கட்சிகள்

Election Commission of Sri Lanka Parliament of Sri Lanka Sri lanka election 2024 General Election 2024 Vanni
By Sathangani Nov 15, 2024 02:58 AM GMT
Report

புதிய இணைப்பு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 39,894  வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 2 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 32,232 வாக்குகளைப் பெற்றுள்ளது. வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 29,711வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (DTNA) 21,102 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 17710 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் கட்சி 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

வன்னியை கைப்பற்றிய அநுர அணி - பின்தள்ளப்பட்ட தமிழ் கட்சிகள் | Sl Parliamentary Election Live Results Vanni

2020 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

இதேவேளை, கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது வன்னி மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி 69,916 வாக்குளையும் 03 ஆசனங்களையும் வன்னி மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 42,524 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை வன்னி மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் வன்னி மாவட்டத்தில் 37,883 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் வன்னி மாவட்டத்தில் 11,310 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர். 

திகாமடுல்லையிலும் சாதித்தது தேசிய மக்கள் சக்தி : வெளியானது இறுதி முடிவு

திகாமடுல்லையிலும் சாதித்தது தேசிய மக்கள் சக்தி : வெளியானது இறுதி முடிவு

யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை

யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை

ஒட்டுமொத்த இலங்கையையும் கைப்பற்றிய அநுர: வரலாறு காணாத வெற்றி பெற்ற திசைகாட்டி

ஒட்டுமொத்த இலங்கையையும் கைப்பற்றிய அநுர: வரலாறு காணாத வெற்றி பெற்ற திசைகாட்டி

மன்னார் தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 15,007 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (DTNA) 8,684 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 7, 948 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 7,490 வாக்குகளைப் பெற்றுள்ளது.

வவுனியா 

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 19,786வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 10,736வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஜனநாயகக் கட்சி (DNA) 6556 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (DTNA) 5886 வாக்குகளைப் பெற்றுள்ளது.

முதலாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 4371 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 2349 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 1825 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (DTNA) 1399  வாக்குகளைப் பெற்றுள்ளது.

வன்னியை கைப்பற்றிய அநுர அணி - பின்தள்ளப்பட்ட தமிழ் கட்சிகள் | Sl Parliamentary Election Live Results Vanni

sri lanka general election 2024 vanni district postal vote result

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மயிலிட்டி, கந்தரோடை, Scarborough, Canada

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், Kierspe, Germany

20 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Ajax, Canada

25 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நிலாவெளி, திரியாய், தண்ணீரூற்று, முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி

27 Dec, 2009
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, காரைநகர், கொழும்பு, திருகோணமலை

09 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி கிழக்கு, அச்சுவேலி

26 Dec, 2019
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, Scarborough, Canada

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

25 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், சுவிஸ், Switzerland

25 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Raynes Park, London, United Kingdom

26 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Wimbledon, United Kingdom, Thames Ditton, United Kingdom, Croydon, United Kingdom

09 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Scarborough, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, நுணாவில், உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

20 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பேர்லின், Germany, London, United Kingdom

24 Dec, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Woodbridge, Canada

23 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, அரசடி

18 Dec, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், Scarborough, Canada

23 Dec, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Ittigen, Switzerland

26 Dec, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, நல்லூர், வெள்ளவத்தை, Fleet, United Kingdom

18 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, வைரவபுளியங்குளம்

22 Dec, 2019
மரண அறிவித்தல்

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருக்கேதீஸ்வரம், வவுனியா

22 Dec, 2014
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் மேற்கு, யாழ்ப்பாணம்

24 Nov, 2024