மொட்டு கட்சிக்கு ரணில் விக்ரமசிங்க பதிலளிக்க வேண்டும் : காமினி லொக்குகே

SLPP Gamini Lokuge Ranil Wickremesinghe President of Sri lanka Nimal Lanza
By Eunice Ruth Oct 31, 2023 02:45 PM GMT
Report

சிறிலங்கா அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் தமது கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்ட கருத்துக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவே பதிலளிக்க வேண்டுமென பொதுஜன பெரமுன கூறியுள்ளது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ரணில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா அண்மையில் வெளியிட்டிருந்த கருத்தை மேற்கோள்காட்டி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் தலையிட நிமல் லன்சாவுக்கு எந்தவொரு உரிமையும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்

அத்துடன், இலங்கையில் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மொட்டு கட்சிக்கு ரணில் விக்ரமசிங்க பதிலளிக்க வேண்டும் : காமினி லொக்குகே | Sl President Should Answer Slpp Gamini Lokuge

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் மேற்கொண்ட மாற்றங்கள் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து ஊடகங்களில் தவறான முறையில் வெளியிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ரணிலுடன் முரண்படும் பந்துல

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ரணிலுடன் முரண்படும் பந்துல

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026