பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதி : பிரதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

Trincomalee Tamil nadu Department of Immigration & Emigration Jaffna International Airport Arun Hemachandra
By Sathangani Jun 01, 2025 10:00 AM GMT
Report

தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்று நாடு திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து செய்யப்பட்ட நபரின் விடுதலை குறித்து ஆராய்ந்து வருவதாக வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சரின் திருகோணமலை (Trincomalee) மாவட்டக் காரியாலயத்தில் நேற்று (31) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையை விட்டு வெளியேறி அகதி அந்தஸ்துடன் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்த நிலையில் அண்மையில் இலங்கைக்கு வருகைதந்த ஒருவரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல கோணங்களில் பேசப்பட்டு வருகிறது.

யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது - சாடும் பிமல் ரத்நாயக்க

யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது - சாடும் பிமல் ரத்நாயக்க

சட்டமூலங்கள் தொடர்பில் ஆராய்வு

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அருண் ஹேமச்சந்திரா, ”வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு அகதி அந்தஸ்து கோரும் எம் நாட்டவர்கள். மீண்டும் நாடு திரும்புவதை நாம் வரவேற்கின்றோம்.

பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதி : பிரதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு | Sl Refugee Arrested In Jaffna Airport Arun Mp

குறித்த விடயம் தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு தாம் கலந்துரையாடி வருகிறோம். அதற்கு தேவையான சட்டமூலங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். வெகு விரைவில் அதுதொடர்பிலான அறிவித்தல்கள் வெளியிடப்படும்.

மேலும் கைதுசெய்யப்பட்ட குறித்த நபரது விடுதலை தொடர்பிலும் ஆராய்ந்துவருவதுடன் அதற்கான பொறிமுறை குறித்தும் கவனம் செலுத்தப்படும்“ எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

எங்களோடு விளையாட வேண்டாம் : உதய கம்மன்பிலவை எச்சரிக்கும் அநுர தரப்பு

எங்களோடு விளையாட வேண்டாம் : உதய கம்மன்பிலவை எச்சரிக்கும் அநுர தரப்பு

யாழில் இளைஞன் அதிரடி கைது

யாழில் இளைஞன் அதிரடி கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்