அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்குக : இலங்கையிலிருந்து கூட்டுக் கோரிக்கை!

Sri Lanka Saudi Arabia Law and Order
By Independent Writer Sep 22, 2026 07:16 AM GMT
Report

மதநிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மனிதநேய அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றுமாறு நாட்டின் பிரதான ஐந்து ஊடக அமைப்புகள் சவுதி அரசாங்கத்திடம் கூட்டுக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

சுதந்திர ஊடக இயக்கம் (FMM), தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பு (SAWM), இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (TWJA), தமிழ் ஊடகக் கூட்டமைப்பு (TMA) மற்றும் இலங்கை முஸ்லிம் ஊடக பேரவை (SLMMF) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

சவுதி அரேபியாவின் நீதித்துறை நடைமுறைகளை முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ள ஊடக அமைப்புகள், இந்த விவகாரத்தில் ஆழமான மனிதநேயப் பின்னணியும் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளன.

சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்

சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்

 உயிரைப் பாதுகாக்குமாறு கோரிக்கை

மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, மன்னிப்பு மற்றும் கருணை ஆகிய உயரிய இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு, பொது மன்னிப்பு வழங்கி அனோஜனின் உயிரைப் பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்குக : இலங்கையிலிருந்து கூட்டுக் கோரிக்கை! | Sl Tamil Youth Anojan Sentenced To Death In Saudi

அத்துடன், இலங்கை அரசாங்கமும் வெளியுறவு அமைச்சும் சவுதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் உயர்நிலை பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து, அனோஜனைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்துவர அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

மக்களுக்கிடையிலான இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், ஆபத்தான நிலையில் உள்ள ஒரு இலங்கையரின் உயிரைப் பாதுகாக்கவும் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்: சவூதி மன்னருக்கு அவசர கடிதம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்: சவூதி மன்னருக்கு அவசர கடிதம்

சாமர சம்பத் தசநாயக்கவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் அதிரடி கைது!

சாமர சம்பத் தசநாயக்கவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் அதிரடி கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025