நாட்டிற்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை கடும் வீழ்ச்சி...!

Sri Lanka Tourism Sri Lanka Tourism Middle East World
By Shalini Balachandran Mar 14, 2026 03:39 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 30 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த விடயத்தைச் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலால் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரவிருந்த 768 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்காவின் முக்கிய படைப்பிரிவு! தரைவழிப் போருக்கு வாய்ப்பு

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்காவின் முக்கிய படைப்பிரிவு! தரைவழிப் போருக்கு வாய்ப்பு

பயணிகளின் எண்ணிக்கை

இதன் விளைவாகப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை கடும் வீழ்ச்சி...! | Sl Tourism Export Impact Middle East Crisis

இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவிவரும் நெருக்கடி இலங்கையின் ஏற்றுமதித் துறையையும் பாதித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் எட்டு சதவீதம் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குச் செல்வதாக சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நெருக்கடி தொடருமானால் தற்போது ஈரானுக்கு அனுப்பப்படும் தேயிலை ஏற்றுமதியில் 35 சதவீதத்தை மற்றொரு நாட்டிற்குத் திசைதிருப்புவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு வரலாற்றில் பெரும் தாக்குதலை அறிவித்தது அமெரிக்கா! அழிக்கப்படும் ஈரானின் முக்கிய தீவு

மத்திய கிழக்கு வரலாற்றில் பெரும் தாக்குதலை அறிவித்தது அமெரிக்கா! அழிக்கப்படும் ஈரானின் முக்கிய தீவு

ஈரானின் முக்கிய புள்ளிகளின் தலைகளுக்காக அமெரிக்கா அறிவித்த பெருந்தொகை பரிசு

ஈரானின் முக்கிய புள்ளிகளின் தலைகளுக்காக அமெரிக்கா அறிவித்த பெருந்தொகை பரிசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி