2024 இல் உலகளாவியரீதியில் அழிந்துபோன பறவை இனம் : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

Africa Europe World
By Sumithiran Nov 20, 2024 08:23 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்க நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட பறவையான Numenium tenuirostris அல்லது Slender-billed Curlew எனப்படும் பறவை இனம் நவம்பர் 2024 முதல் உலகளவில் அழிந்துவிட்டதாக சமீபத்திய அறிவியல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

மேற்கு சைபீரியாவின் சதுப்பு நிலங்களில் இனப்பெருக்கம் செய்து, மத்தியதரைக் கடலைச் சுற்றி குளிர்காலத்தைக் கழிக்கும் இந்த புலம்பெயர்ந்த பறவை இனம், கடந்த பெப்ரவரி 1995 இல் மொராக்கோவில் இருந்து பதிவாகியதாக இந்த அறிவியல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

முதல் உலகளாவிய பறவை அழிவு

உலக பாதுகாப்பு அமைப்பு (IUCN) ஐரோப்பா, வட ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் பிரதேசங்களில் இருந்து அறிவிக்கப்பட்ட முதல் உலகளாவிய பறவை அழிவு இவை என்று சுட்டிக்காட்டியுள்ளது.

2024 இல் உலகளாவியரீதியில் அழிந்துபோன பறவை இனம் : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை | Slender Billed Curlew Declared Extinct

உலக பாதுகாப்பு அமைப்பின் (IUCN) சிவப்பு தரவுப் பட்டியலின்படி, 11,000க்கும் மேற்பட்ட பறவை இனங்களில் 164 பறவை இனங்கள் அழிந்து வருகின்றன. கடற்கரையோரங்களில் வாழும் 16 வகையான பறவைகள் ஆபத்தான நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் 15 வயதான இலங்கை மாணவன் வெளியிட்ட நாவல்

பிரிட்டனில் 15 வயதான இலங்கை மாணவன் வெளியிட்ட நாவல்

 உலகம் எதிர்கொண்டுள்ள மிகவும் அழிவுகரமான கதை

இது தொடர்பாக ரத்துதாத்தா அறிக்கையை தயாரித்த R.S.P.B./Bird life இன் தலைவர் Nicola Crockford கூறுகையில், இயற்கை பாதுகாப்பு தொடர்பாக உலகம் எதிர்கொண்டுள்ள மிகவும் வேதனையான மற்றும் மிகவும் அழிவுகரமான கதைகளில் இதுவும் ஒன்று.

2024 இல் உலகளாவியரீதியில் அழிந்துபோன பறவை இனம் : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை | Slender Billed Curlew Declared Extinct

என்ன உத்தரவாதம் கொடுக்க முடியும்

"ஒப்பீட்டளவில் உலகின் பணக்கார மற்றும் மிகவும் திறமையான ஐரோப்பா, இந்த விலங்குகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றால், ஐரோப்பாவிற்கு வெளியே உலகின் பிற நாடுகளில் இந்த விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பாக நாம் என்ன உத்தரவாதம் கொடுக்க முடியும்? "என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

2024 இல் உலகளாவியரீதியில் அழிந்துபோன பறவை இனம் : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை | Slender Billed Curlew Declared Extinct

சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உலகளாவிய பருவநிலை மாற்றம் ஆகியவை இந்தப் பறவை இனம் அழிவதற்கு முக்கியக் காரணம் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

காசாவில் கால் வைத்த நெதன்யாகு! போர் முடிவு பற்றி வெளியான தகவல்

காசாவில் கால் வைத்த நெதன்யாகு! போர் முடிவு பற்றி வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024