வரவு செலவு திட்டத்தை ஆதரிக்குமா மொட்டு கட்சி...!

Parliament of Sri Lanka SLPP Basil Rajapaksa Ranil Wickremesinghe Budget 2024 - sri lanka
By Eunice Ruth Nov 17, 2023 10:56 PM GMT
Report

இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பான தீர்மானம் விரைவில் மேற்கொள்ளப்படுமென சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

எனினும், அதற்கு எதிராக செயல்படுவது தொடர்பில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார். 

வரவு செலவு திட்டம்

இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என நம்பப்படுவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

வரவு செலவு திட்டத்தை ஆதரிக்குமா மொட்டு கட்சி...! | Slpp Budget 2024 Support Basil Rajapaksa Sri Lanka

கிராண்ட்பாஸில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து : காரணம் கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் அறிவிப்பு!

கிராண்ட்பாஸில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து : காரணம் கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் அறிவிப்பு!

அத்துடன், தற்போது தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

எனினும், தமது கட்சியின் உறுப்பினர்கள் இது தொடர்பில் கலந்துரையாடி சிறந்த தீர்மானத்தை மேற்கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார்.

கட்சி தீர்மானம்

இலங்கையின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக நாளை அல்லது நாளை மறுதினம் கட்சி கூடும் என  பசில ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தை ஆதரிக்குமா மொட்டு கட்சி...! | Slpp Budget 2024 Support Basil Rajapaksa Sri Lanka

13 ஆயிரம் உள்ளூராட்சி சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை!

13 ஆயிரம் உள்ளூராட்சி சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை!

இதன் போது, வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாம்பல்தீவு, திருகோணமலை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
மரண அறிவித்தல்

மாதகல், சுண்டிக்குளி, Nigeria, Toronto, Canada

25 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020