கிளிநொச்சியில் ஆபத்தான நிலையில் செயற்படும் அரச பேருந்துகள்!

Sri Lankan Tamils Tamils Kilinochchi Sonnalum Kuttram Srilanka Bus
By Independent Writer Oct 15, 2025 12:16 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

கிளிநொச்சியில் (Kilinochchi) ஆபத்தான நிலையில் அதிக பயணிகளை அரச பேருந்தொன்று ஏற்றி சென்றுள்ளது தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (15) பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி முழங்காவில் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கு புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றே இவ்வாறு பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊற்றுப்புலம் சந்திக்கு அப்பால் மிகவும் ஆபத்தான நிலையில் அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த பேருந்து பயணித்துள்ளது.

பேரூந்துக்குள் மிக அதிகமான பயணிகளை ஏற்றியுள்ளதோடு, பேரூந்தின் இரண்டு வாசல்கள் மற்றும் பேரூந்து பின்பகுதியான பவர் பகுதியிலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த பேரூந்து பயணித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் இவ்வாறு இதே வழி தடத்தில் தனியார் பேரூந்து இவ்வாறு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றதன் காரணமாக குறித்த பேரூந்தின் வழி அனுமதி தடம் சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நடத்துநர் மற்றும் சாரதிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனியார் பேரூந்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், அரச பேருந்தொன்று இவ்வாறு செயற்படுவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

பொது மக்களின் பாதுகாப்பு கருதி பேரூந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் ஆபத்தான நிலையில் செயற்படும் அரச பேருந்துகள்! | Sltb Bus Overloaded With Passengers In Kilinochchi

காசா போரில் இஸ்ரேலுக்கு வெற்றியா…! தோல்வியா…!

காசா போரில் இஸ்ரேலுக்கு வெற்றியா…! தோல்வியா…!

தன்னிச்சையாக செயற்படும் வெற்றிலைக்கேணி கடற்தொழிலாளர் சங்கம்

தன்னிச்சையாக செயற்படும் வெற்றிலைக்கேணி கடற்தொழிலாளர் சங்கம்

யாழில் பற்றைக்காடாக காட்சியளிக்கும் இந்து மயானம்

யாழில் பற்றைக்காடாக காட்சியளிக்கும் இந்து மயானம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025