சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல கைது..!
Sri Lanka
Sri Lankan political crisis
By Kiruththikan
சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (26) அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜூலை 09 ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைத்தமை மற்றும் சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்