தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் தீப்பந்தம் ஏந்தி மாணவர்கள் போராட்டம்! (படங்கள்)
sri lanka
students
south eastern university
By Thavathevan
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று இரவு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீப்பந்தம் மற்றும் சுலோகங்களை ஏந்தியவாறு மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேர்.ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தை தனியார் மயப்படுத்தல் மற்றும் புதிய மாணவர் அனுமதி போன்ற விடயங்களை முன்வைத்தும், பல்கலைக்கழகத்தை திறக்குமாறும் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பேருந்துகளில் வந்திறங்கிய பல்கலைக்கழக மாணவர்கள் இரவு நேரம் என்றும் பாராது குறித்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.








1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி