குறைவடையும் பிறப்பு விகிதம் : முதியோர் நாடாக மாறும் தென்கொரியா

South Korea
By Jaso Dec 25, 2024 10:02 AM GMT
Report

குறைவடைந்து செல்லும் பிறப்பு விகிதங்களால் கிழக்கு ஆசியாவிலுள்ள தென்கொரியாவில்(south korea) முதியோர் தொகை அதிகரித்து வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவின் மக்கள் தொகை 5.17 கோடி. இங்கு 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள்' என தகவல்களட தெரிவிக்கின்றன.

இது குறித்து தென்கொரிய உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் வருமாறு,

முதியோர்களின் எண்ணிக்கை

தென் கொரியாவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 1.024 கோடியாக உள்ளது. இது மக்கள் தொகையில் 20 சதவீதம் ஆகும். அதேபோல், பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகிறது.

குறைவடையும் பிறப்பு விகிதம் : முதியோர் நாடாக மாறும் தென்கொரியா | South Korea Is Becoming An Elderly Country

சரிவடைந்த பிறப்பு விகிதம்

கடந்த 2023ம் ஆண்டு 0.72 சதவீதமாக பிறப்பு விகிதம் சரிந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 65 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 22 சதவீதம். அதேநேரத்தில் 18 சதவீதம் பேர் ஆண்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறைவடையும் பிறப்பு விகிதம் : முதியோர் நாடாக மாறும் தென்கொரியா | South Korea Is Becoming An Elderly Country

ஐக்கிய நாடுகள் சபையானது 65 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகையில் 7% க்கும் அதிகமானவர் இருக்கும் நாடுகளை வயது முதிரும் சமூகம் Aging society என்றும், 14% க்கு மேல் உள்ளவர்களை வயதான சமூகம் Aged society என்றும், 20% க்கு மேல் உள்ளவர்களை அதிக வயதானவர் சமூகம் super aged society என்றும் அழைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

காசாவிற்கு இஸ்ரேல் கொடுத்த நத்தார் பரிசு : இணையத்தை கலங்க வைத்த புகைப்படம்!

காசாவிற்கு இஸ்ரேல் கொடுத்த நத்தார் பரிசு : இணையத்தை கலங்க வைத்த புகைப்படம்!

ரஷ்யா நோக்கி சென்ற விமானம் வெடித்து சிதறியது: 42 பயணிகள் கருகி மாண்டனர்

ரஷ்யா நோக்கி சென்ற விமானம் வெடித்து சிதறியது: 42 பயணிகள் கருகி மாண்டனர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026