விண்வெளிக்கு ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்
SpaceX
World
By Dilakshan
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவன 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள்களை ஏவியுள்ளது.
அத்தோடு, குறித்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
மேலும், இதற்காக புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ரொக்கெட் ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிவேக இணையம்
அதேவேளை, இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் நம்பமுடியாத அளவுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் 6 மணி நேரம் முன்
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி