பெட்ரோல் வழங்குவது தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
Fuel Price In Sri Lanka
Sri Lanka Economic Crisis
Lanka IOC
By Kanna
இன்று முதல் வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து கேன்கள், கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் பெட்ரோல் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என ஐஓசி தெரிவித்துள்ளது.
இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 2 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்