செம்மணி மயானம் இனி தமிழின அழிப்பு நினைவகம்: நல்லூர் சபையில் முன்மொழிவு

Tamils Jaffna chemmani mass graves jaffna
By Shalini Balachandran Jun 17, 2026 10:31 PM GMT
Report

செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தைத் தமிழின அழிப்பின் நினைவகமாகப் பேணும் முன்மொழிவு, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனால் நேற்றைய (17-06-2026) சபை அமர்வில் முன்மொழியப்பட்டது.

குறித்த முன்மொழிவை முன்வைத்து உரையாற்றிய தவிசாளர் மயூரன், “இனஅழிப்பு செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட எமது உறவுகள் இன்று செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

எம்மீது நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பின் சான்றாதாரமாக இம்மயானம் காணப்படுகின்றது.

அமெரிக்க அகதிகள் முகாம்களில் கொத்துக் கொத்தாக மடியும் கைதிகள்!

அமெரிக்க அகதிகள் முகாம்களில் கொத்துக் கொத்தாக மடியும் கைதிகள்!

இளைய தலைமுறை

இந்நிலையில் இனஅழிப்பின் சாட்சியங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அதனை இளைய தலைமுறைக்குக் கடத்த வேண்டிய பொறுப்பும் எமக்கு இருக்கின்றது.

செம்மணி மயானம் இனி தமிழின அழிப்பு நினைவகம்: நல்லூர் சபையில் முன்மொழிவு | Semmani Cemetry Tamil Genocide Memorial

குறித்த இந்து மயானம் எமது சபை எல்லைக்குள் காணப்படுகின்ற நிலையில் இதனை ஒரு மயானமாகத் தொடர்ந்து பேணாமல் எம்மீதான இனஅழிப்பின் ஒரு சாட்சியகமாக நினைவகமாகப் பேணுவதற்குரிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற முன்மொழிவை முன்வைக்கின்றேன்.

அத்தோடு, குறித்த விடயம் தொடர்பில் செம்மணி சித்துபாத்தி இந்து மயான சபையினருடன் கலந்துரையாடல் செய்து அது தொடர்பான விபரங்களுடன் குறித்த முன்மொழிவை உங்களின் ஏகமனதான ஆதரவுடன் ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்காக அடுத்த சபை அமர்வில் சமர்ப்பிக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஆதரவை அதிகரிக்க அதிரடி முடிவு!

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஆதரவை அதிகரிக்க அதிரடி முடிவு!

அமெரிக்கா - ஈரான் இடைக்கால ஒப்பந்தம்: ட்ரம்ப் மற்றும் மசூத் பெசெஷ்கியன் கையெழுத்திட வாய்ப்பு

அமெரிக்கா - ஈரான் இடைக்கால ஒப்பந்தம்: ட்ரம்ப் மற்றும் மசூத் பெசெஷ்கியன் கையெழுத்திட வாய்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி