அமெரிக்கா - ஈரான் இடைக்கால ஒப்பந்தம்: ட்ரம்ப் மற்றும் மசூத் பெசெஷ்கியன் கையெழுத்திட வாய்ப்பு

Donald Trump United States of America Iran Middle East World
By Shalini Balachandran Jun 17, 2026 07:35 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இடைக்கால ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) ஆகியோர் கையெழுத்திடக்கூடும் என்றும் இந்த யோசனை இன்னும் பரிசீலனையில் உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ தஸ்னிம் (Tasnim) செய்தி முகமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், இந்த யோசனை முன்மொழியப்பட்டுத் தற்போது பரிசீலனையில் உள்ளது என ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அகதிகள் முகாம்களில் கொத்துக் கொத்தாக மடியும் கைதிகள்!

அமெரிக்க அகதிகள் முகாம்களில் கொத்துக் கொத்தாக மடியும் கைதிகள்!

உத்தியோகபூர்வ கையெழுத்து

சுவிட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ கையெழுத்து விழாவில் கலந்துகொள்வதற்கான ஈரானின் திட்டங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றும் செய்தித் தொடர்பாளர் பகாய் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடைக்கால ஒப்பந்தம்: ட்ரம்ப் மற்றும் மசூத் பெசெஷ்கியன் கையெழுத்திட வாய்ப்பு | Us Ice Detention Deaths Double Under Trump

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா சார்பில் ஜே.டி. வேன்ஸ் (JD Vance) மற்றும் ஈரான் சார்பில் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகரும் முதன்மை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) ஆகியோர் முறையே பிரதிநிதிகளாகப் பங்கேற்பார்கள் எனத் தெஹ்ரான் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய இளவரசியின் மருத்துவ ஆவணங்களை விற்க முயற்சி...!

பிரித்தானிய இளவரசியின் மருத்துவ ஆவணங்களை விற்க முயற்சி...!

ஈரான் மீதான தாக்குதல் நெதன்யாகுவின் நீண்டநாள் கனவு : அம்பலப்படுத்தும் அமெரிக்க முக்கிய புள்ளி

ஈரான் மீதான தாக்குதல் நெதன்யாகுவின் நீண்டநாள் கனவு : அம்பலப்படுத்தும் அமெரிக்க முக்கிய புள்ளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி