சிறைச்சாலை திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Department of Prisons Sri Lanka
By Kanna
சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிற்றுண்டிச்சாலையில் சுகாதாரப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு வைப்பிலிடக் கூடிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபர் ஒருவருக்கு வாரத்திற்கு 3,000 ரூபாவாகவும்,
கைதி ஒருவருக்கு மாதாந்தம் 3,000 ரூபாவாகவும் குறித்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி