யாழ் மரியன்னை பேராலயத்தில் விசேட திருப்பலி (படங்கள்)
Christmas
Jaffna
Sri Lankan Peoples
By Dhilak
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நத்தார் தின விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இதன்போது ஆலயத்தில் அமைக்கப்பட்ட இயேசு பாலன் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களால் ஒளியேற்றப்பட்டது.
யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேரனாட் ஞானப்பிரகாசத்தினால் நத்தார் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பெருந்திரளான மக்கள்
நத்தார் விசேட திருப்பலி நிகழ்வில் யாழ் மறை மாவட்ட குரு முதல்வர், அருட்தந்தையர்கள் ,வடமாகாண ஆளுநர், மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |





மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி