மூன்று துறைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் - அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
President of Sri lanka
Sri Lanka Government Gazette
New Gazette
By Pakirathan
மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்கள்
இதற்கு முன்னதாக, 2022, ஆகஸ்ட் 03, செப்டம்பர் 03, அக்டோபர் 4, 2023 ஜனவரி 3, 2023 பெப்ரவரி 17ஆகிய திகதிகளில் இந்த சேவைகள் அத்தியாவசியமானது என அறிவித்து, அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி