ஆயுதம் தாங்கிய படையினருக்கு அழைப்பு - வெளியானது விசேட வர்த்தமானி..!
Sri Lanka Army
Ranil Wickremesinghe
New Gazette
By Dharu
இலங்கையில் ஆயுதம் தாங்கிய அனைத்து படையினருக்கும் அழைப்பு விடுத்து அதிபர் ரணில் விக்ரமசிங்க கட்டளை பிறப்பித்துள்ளார்.
பொது மக்களின் அமைதியைப் பேணல் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் இன்று (22.04.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அழைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கட்டளை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி