வடக்கு ஆளுநரிடம் எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய உறுதிமொழி

Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Vanan Nov 21, 2023 03:55 PM GMT
Report

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென அதிபரின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் உறுதியளித்தார்.

பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நேற்று(20) நடைபெற்றது.

சிங்களமயமாகும் யாழ். பல்கலை : விரிவுரையாளர் அபாய எச்சரிக்கை

சிங்களமயமாகும் யாழ். பல்கலை : விரிவுரையாளர் அபாய எச்சரிக்கை


பச்சை ஹைட்ரஜன் திட்டம்

வட மாகாணத்தின் இடர்முகாமைத்துவம், மக்களின் அன்றாட வாழ்வியல் நிலை, காலநிலை, பொருளாதாரம், மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆளுநரால் இதன்போது எரிக் சொல்ஹெய்மிற்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

மிக முக்கிய காலகட்டத்தில் இலங்கை

மிக முக்கிய காலகட்டத்தில் இலங்கை

வடக்கு ஆளுநரிடம் எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய உறுதிமொழி | Special Meeting Between Charles And Eric Solheim

விடயங்களை கேட்டறிந்துக்கொண்ட  எரிக் சொல்ஹெய்ம், இலங்கை விஜயத்தின் போது, வடக்கு மாகாண ஆளுநரை முதலில் சந்திக்க கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

இலங்கையின் வளர்ச்சிக்கான பசுமைத் திட்டங்களை முன்னெடுப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

சீனாவின் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்: அதிர்ச்சியில் அமெரிக்கா(காணொளி)

சீனாவின் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்: அதிர்ச்சியில் அமெரிக்கா(காணொளி)

வடக்கு ஆளுநரிடம் எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய உறுதிமொழி | Special Meeting Between Charles And Eric Solheim

சூரிய, காற்றாலை, நீர் மின் உற்பத்திக்கான வளங்களை இலங்கை கொண்டுள்ளமையால், பச்சை ஹைட்ரஜன் (green hydrogen) திட்டத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

காவல்துறையினரின் சித்திரவதையால் சாவடைந்த இளைஞனுக்கு நீதி தேவை : சிறீதரன் எம்.பி வலியுறுத்தல்

காவல்துறையினரின் சித்திரவதையால் சாவடைந்த இளைஞனுக்கு நீதி தேவை : சிறீதரன் எம்.பி வலியுறுத்தல்

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்