நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு! முன்னெடுக்கப்படவுள்ள முக்கிய நடவடிக்கை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Kiruththikan
நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்போரை கண்டறிய இவ்வாறு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எரிவாயு மற்றும் எரிபொருள் பதுக்கி வைத்திருக்கும் குற்றச்சாட்டில் பலர் கைதாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்