பணியிலிருந்து திடீரென விலகிய வைத்திய நிபுணர் : முடங்கிய மன்னார் வைத்தியசாலையின் சேவை

Mannar Sri Lanka Ministry of Health Sri Lanka National Health Service
By Raghav Feb 17, 2025 03:43 AM GMT
Report

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் (District General Hospital Mannar) கடமையாற்றிய சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் எவ்வித முன் அறிவித்தல் இன்றி பணியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த வைத்தியர், மன்னார் மாாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான நோயாளர் விடுதி இலக்கம் 07 மற்றும் பிரசவிக்கின்ற குழந்தைகளுக்கான விசேட வைத்திய நிபுணராக கடமையாற்றி வந்துள்ளார்.

இந்தநிலையில், வைத்திய நிபுணர் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி பணியில் இருந்து விலகியுள்ளார்.

யாழில் அரச அதிகாரியான கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம் : விடுக்கப்பட்ட உத்தரவு

யாழில் அரச அதிகாரியான கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம் : விடுக்கப்பட்ட உத்தரவு

மன்னார் பொது வைத்தியசாலை

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான நோயாளர் விடுதி இலக்கம் 7 இல் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான சிகிச்சைகள் தாமதம் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பணியிலிருந்து திடீரென விலகிய வைத்திய நிபுணர் : முடங்கிய மன்னார் வைத்தியசாலையின் சேவை | Specialist Who Resigned Abruptlychildrens Services

இதனால் குறித்த விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட தமது குழந்தைகளை யாழ்ப்பாணம் (Jaffna) அல்லது வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ் விடயத்தில் வடமாகாண ஆளுநர் உடனடியாக தலையிட்டு குறித்த வைத்திய நிபுணருக்கு பதிலாக ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். இளைஞன் அதிரடியாக கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். இளைஞன் அதிரடியாக கைது

வைத்திய நிபுணர்

குறித்த விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆஸாத் எம்.ஹனிபா கருத்து தெரிவிக்கையில், “மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த சிறு பிள்ளைகளுக்கான வைத்திய நிபுணர் திடீரென கடமைக்கு சமூகமளிக்காது இருந்தார்.

பணியிலிருந்து திடீரென விலகிய வைத்திய நிபுணர் : முடங்கிய மன்னார் வைத்தியசாலையின் சேவை | Specialist Who Resigned Abruptlychildrens Services

அவர் தொடர்ச்சியாக கடமைக்கு வருகை தராத நிலையில் அவருடன் தொடர்பை ஏற்படுத்தினோம். எனினும் தான் வெளிநாடு செல்ல உள்ளதாகவும், இதனால் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என வாட்சப் ஊடாக கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நாங்கள் உறிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இந்த நிலையில் தற்காலிகமாக வவுனியாவில் இருந்து ஒரு வைத்திய நிபுணரை கடமைக்கு அமர்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளியான மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள நல்ல சம்பள அதிகரிப்பு

வெளியான மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள நல்ல சம்பள அதிகரிப்பு

இன்னொரு வித்தியா உருவாக்கப்பட வேண்டுமா : அமைச்சர் எழுப்பிய அதிரடி கேள்வி

இன்னொரு வித்தியா உருவாக்கப்பட வேண்டுமா : அமைச்சர் எழுப்பிய அதிரடி கேள்வி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019