ஹமாஸால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் பிணமாக மீட்பு
Israel
Israel-Hamas War
Gaza
By pavan
2 years ago
ஹமாஸால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் சிலர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் 150க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு கொண்டு சென்றதாக தகவல் வெளியானது.
பிணைக்கைதிகள்
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் சிலரின் உடல் காசா முனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
காசாவுக்குள் புகுந்து இஸ்ரேல் நடத்திய சோதனையிலேயே பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் எத்தனை உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
you may like this

10ம் ஆண்டு நினைவஞ்சலி