திடீரென தரையிறக்கப்பட்ட சிறி லங்கன் எயார் லைன்ஸ் விமானம்
SriLankan Airlines
Bandaranaike International Airport
Ratmalana Airport
By Sumithiran
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) ஜப்பானின் நரிட்டா நோக்கிப் புறப்பட்ட சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 454 திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது.
கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்பக் கோளாறு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
