சிறிலங்காவில் களமிறங்கவுள்ள அமெரிக்காவின் சீ.ஐ.ஏ!

Sri Lankan protests Sri Lanka United States of America Sri Lanka Police Investigation
By Kalaimathy Aug 25, 2022 09:43 AM GMT
Report

இலங்கையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட கலவரமான நிலைமைக்கு மத்தியில் சொத்துக்களுக்கு சேதம் விளைத்து, வீடுகளுக்கு தீவைத்தவர்கள் சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அடையாளம் காண சிறிலங்கா அரசாங்கம், அமெரிக்கவின் உதவியை கோரியுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களம் அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சீ.ஐ.ஏ.விடம் இது தொடர்பான உதவியை கோரியுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தொடர் விசாரணை 

சிறிலங்காவில் களமிறங்கவுள்ள அமெரிக்காவின் சீ.ஐ.ஏ! | Sri Lanka America Cia Investigation Galle Protest

வன்முறை சம்பவங்கள் நடந்த தினங்களில் வன்முறையில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக விசாரணைகள் நடந்து வருவதால், சம்பந்தப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அழித்துள்ளனர் என காவல்துறைியனர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே அமெரிக்க புலனாய்வு பிரிவின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

வன்முறையில் தீ வைக்கப்பட்ட வீடுகள்

சிறிலங்காவில் களமிறங்கவுள்ள அமெரிக்காவின் சீ.ஐ.ஏ! | Sri Lanka America Cia Investigation Galle Protest

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்களின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

சுமார் 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026