மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்கிறது பேருந்து கட்டணம்!!
Bandula Gunawardane
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Transport Fares In Sri Lanka
By Kanna
பேருந்து கட்டணத்தை 30 சதவீதத்தால் உயர்த்துவதற்கும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்கவும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த கட்டண உயர்வு ஜூன் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து இவ்வாறு பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி,
பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
