தென்னிலங்கையில் பரபரப்பு - படையினர் மற்றும் காவல்துறையினர் களத்தில்!
Sri Lanka Army
Sri Lanka Police
Colombo
Sri Lanka
SL Protest
By Kalaimathy
தென்னிலங்கையில், வீதிமறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
களத்தில் படையினர்
கொழும்பு கொம்பனி வீதியை மறித்தே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமையல் எரிவாயுவை பெற்றுதருமாறு கோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு களத்தில் காவல்துறையினர் மற்றும் இராணுவம் தற்போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.





மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்