வெளிநாட்டு வேலைவாய்ப்பு என கூறி லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த தம்பதியினர்!

Sri Lanka Police Sri Lanka Dubai Sri Lanka visa
By Dharu Nov 21, 2022 06:46 AM GMT
Report

துபாய் நாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொட பகுதியில் வாடகை வீடொன்றில் வைத்தே 30 வயதுடைய கணவன் மற்றும் மனைவி இருவரையும் காவல்துறையினரால் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி தேடுதலின் போதே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

லட்சக்கணக்கான பணம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என கூறி லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த தம்பதியினர்! | Sri Lanka Crisis Money Laundering Couple

மக்களிடம் மோசடி செய்த பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்கை வாழ்ந்துவந்ததாக காவல்துறை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த தம்பதி யக்கல மற்றும் கம்பஹா பிரதேசங்களில் மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கான பணத்தை பெற்றதாக யக்கல காவல்துறையினருக்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி