வெளிநாட்டு கடன் மதிப்பீடு மட்டத்தில் இருந்து இலங்கை தரமிறக்கம்!
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
ஸ்டேன்டர்ட் என்ட் புவர் க்ளோபல் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
அண்மைய தரவுகளின் அடிப்படையில் இலங்கை சிசி மட்டத்தில் இருந்து எஸ்.டி நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது.
இறையாண்மை முறிகளுக்கான வட்டியை செலுத்தாமையால் இவ்வாறு இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

4ம் ஆண்டு நினைவஞ்சலி