மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள நம்பிக்கை
Central Bank of Sri Lanka
Nandalal Weerasinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
IMF Sri Lanka
By S P Thas
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் பணியாளர் மட்ட அல்லது ஆரம்பகட்ட உடன்படிக்கையை எட்ட முடியும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே ஆளுநர் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துக்கான அடிப்படை, அதாவது பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு முன்னர், அத்தியாவசியமென கருதப்படும் நடவடிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன்பின்னரே, இலங்கையினால் இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீள செலுத்துதல் செயற்பாடுகளை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்