பிழைக்குமா இலங்கை? பிராணவாயு கொடுக்கும் இந்தியா
Sri Lanka Economic Crisis
Sri Lanka
India
By Vanan
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை சுமூகமான பொருளாதார மேம்பாடு, நிரந்தர சமாதானம், நீடித்த நல்லிணக்கம் என்பவை வராது என தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.
எமது ஊடகத்தின் பிரத்தியேக நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது இலங்கை மீதான இந்திய நகர்வு, இலங்கையின் நெருக்கடி நிலை, தற்போதைய அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்கள், அதில் தமிழர் தரப்பின் நிலைப்பாடு எனப் பல விடயங்களை பகிர்ந்திருந்தார்.
அவர் தெரிவிக்கும் விடயங்களை காணொளியில் காண்க,

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி