ஸ்தம்பிக்கும் அபாய கட்டத்தில் இலங்கை! வெளியாகிய எச்சரிக்கை
Sri Lanka Parliament
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
நாட்டின் போக்கை திருத்தியமைக்க வேண்டும்
தெளிவான திட்டம் இல்லாத நாட்டின் போக்கை திருத்தியமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனவும், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பது பிரதமரின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதும், பொதுமக்களுக்கு விடயங்களை விளக்குவதும், நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவதும் இன்றியமையாதது என்றும் கூறினார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்