உள்ளூர் உற்பத்திக்கு பற்றாக்குறை! சிறிலங்கா அதிபர் குழு எச்சரிக்கை

Sri Lanka Economic Crisis Sri Lanka President of Sri lanka Sri Lanka Development
By Pavan Jul 29, 2022 11:02 AM GMT
Report

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிடின் இலங்கையில் பாரிய போசனைப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்பு தொடர்பான அதிபர் குழு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூர் சந்தையில் பால், முட்டை மற்றும் கோழி உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அதிபர் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போது திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், கோழி உற்பத்தி 12.1 சதவீதமும், கோழி முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும் குறைந்துள்ளதாக குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளூர் சந்தையில் வீழ்ச்சியடைய காரணங்கள்

உள்ளூர் உற்பத்திக்கு பற்றாக்குறை! சிறிலங்கா அதிபர் குழு  எச்சரிக்கை | Sri Lanka Economy Crisis Covernment Today Market

இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு கோழி மற்றும் முட்டை உற்பத்தி துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கால்நடைத் தீவனங்களான மக்காச்சோளம், கால்நடை வளர்ப்புக்குத் தேவையான உள்ளீடுகள் மற்றும் எரிபொருள் போன்ற பிற பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக கால்நடைத் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அந்த குழு கோரியுள்ளது.

மேலும், விவசாய நடவடிக்கைகளை தொடரவும் வீழ்ச்சியை தவிர்க்கவும் 900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என்று உணவு பாதுகாப்பு தொடர்பான அதிபர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி