நாளை மற்றும் நாளை மறுதினம் வேலை நிறுத்தம்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kanna
பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
எரிபொருள் நெருக்கடி
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 8 துணை சுகாதார தொழிற்சங்கங்களும் நாளை மற்றும் நாளை மறுதினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இடைநிலை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
