உடனடியாக பதிவு செய்யுங்கள்! எரிபொருளுக்காக காத்திருப்பவர்களுக்கு வெளியான அறிவிப்பு
Sri Lankan Peoples
Minister of Energy and Power
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Kanna
வாகன ஓட்டுநர்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ (பாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அதற்கமைய ஒரு தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் ஒரு வாகனம் பதிவு செய்யப்படவுள்ளதுடன், வாகனத்தின் சேஸ் எண் மற்றும் ஏனைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
QR குறியீட்டைப் பயன்படுத்தி வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பதிவுகளை மேற்கொள்ளவும்
இணையதளத்திற்கு சென்று மக்கள் இப்போது தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டுக்கான பதிவகளை செய்யலாம் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
பதிவு செய்வதற்கு இந்த இணைப்பை பின் தொடரவும், http://fuelpass.gov.lk/
மரண அறிவித்தல்