முக்கிய புள்ளிக்காக நிதி அமைச்சை ஒதுக்கி வைத்துள்ள கோட்டாய!

Gotabaya Rajapaksa Sri Lanka Sri Lanka Cabinet Ministry of Finance Sri Lanka
By Kalaimathy May 23, 2022 10:36 AM GMT
Report

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களாக இன்றும் சிலர் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட போதிலும் இதுவரை  நிதியமைச்சரை நியமிக்கவில்லை.

முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கு நிதியமைச்சர் பதவியை வழங்குவதற்காக நிதியமைச்சர் பதவியை அரச தலைவர் வெற்றிடமாக வைத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

சம்பந்தப்பட்ட நபரை நிதியமைச்சராக நியமிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய புள்ளிக்காக நிதி அமைச்சை ஒதுக்கி வைத்துள்ள கோட்டாய! | Sri Lanka Government Finance Ministry

ஏற்கனவே 13 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 7 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

டக்ளஸ் தேவானந்தா, அஹமட் நசீர், பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரமேஷ் பத்திரன, மகிந்த அமரவீர, விதுர விக்ரமநாயக்க, ரொஷான் ரணசிங்க ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இவர்களில் ரமேஷ் பத்திரன ஏற்கனவே பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

முக்கிய புள்ளிக்காக நிதி அமைச்சை ஒதுக்கி வைத்துள்ள கோட்டாய! | Sri Lanka Government Finance Ministry

கூடுதல் பொறுப்பாக அவருக்கு இன்று கைத்தொழில் அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிதியமைச்சர் பதவியில் நியமிக்கப்பட உள்ள அந்த முக்கிய புள்ளி யார் என்ற விபரங்கள் வெளியாகவில்லை என்ற போதிலும் அமைச்சரவையின் முக்கியமான பொறுப்பான நிதியமைச்சர் ஓரிரு தினங்களில் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025