சிறிலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ கொடியை வேஷ்டியாக அணிந்து சென்ற நபர்!

Sri Lanka Police Galle Face Protest Sri Lanka President of Sri lanka
By Kalaimathy Jul 26, 2022 06:34 AM GMT
Report

கொழும்பு கோட்டையில் உள்ள அதிபர் மாளிகைக்குள் கடந்த 9 ஆம் திகதி சென்றவர்களில் ஒருவர், மாளிகையில் பறக்கவிடப்பட்டிருந்த அதிபரின் உத்தியோகபூர்வ கொடியை திருடிச் சென்ற காட்சி அங்கிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது என காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த காணொளியில், ஒரு நபர், அதிபரின் கொடியை வேஷ்டியை போல் கட்டிக்கொண்டு செல்வது பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய கொடியுடன் பறக்கவிடப்பட்ட கொடி

சிறிலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ கொடியை வேஷ்டியாக அணிந்து சென்ற நபர்! | Sri Lanka Government President Flag Colombo Fort

இந்த கொடி அதிபர் மாளிகைக்கு வரும் விருந்தினர்களை சந்திக்கும் பிரதான மண்டபத்தில் தேசிய கொடியுடன் பறக்கவிடப்பட்டிருந்து.

இதனை தவிர மேலும் சிலர் அதிபர் மாளிகையில் இருந்த தொன்மை வாய்ந்த பெருந்தொகையான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

புகைப்படங்கள் நினைவு பரிசுகள் திருட்டு

சிறிலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ கொடியை வேஷ்டியாக அணிந்து சென்ற நபர்! | Sri Lanka Government President Flag Colombo Fort

கொடி, புகைப்படங்கள், நினைவுப்பரிசுகள், கலைப்பொருட்கள், வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்கள், கொடியேற்றும் கம்பம் உட்பட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

அதேவேளை புதிய அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க அதிபருக்கான உத்தியோகபூர்வ கொடியை தடை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026