வரலாறு காணாத பண வீக்கம் இலங்கையில்!! - தொடர்ச்சியாக அதிகரிக்கின்றது
Central Bank of Sri Lanka
Go Home Gota
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka Inflation
By Kanna
இலங்கையின் பொருளாதார பணவீக்கம் தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் கடந்த மார்ச் மாதம் 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த வருட இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.1 சதவீத அதிகரிப்பு என பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், உணவுகளின் பெறுமதி கடந்த மார்ச் மாதத்தில் 29.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்நிலை தொடர்ந்தும் நிலவுமானால் உணவு பொருட்களின் விலை ஏற்றம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி