ஆர்ப்பட்டத்தின் போது கைதுசெய்து வாகனத்தில் ஏற்றிய பின்னர் காணாமல் போயிருந்த நடிகர் - தற்போது வெளியான தகவல்!

Sri Lanka Police Sri Lanka SL Protest Inter University Students Federation
By Kalaimathy Aug 22, 2022 08:59 AM GMT
Report

இரண்டாம் இணைப்பு

சிறிலங்கா அதிபர் மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெஹான் அப்புஹாமி, கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

அதனையடுத்து அவர் 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பட்டத்தின் போது கைதுசெய்து வாகனத்தில் ஏற்றிய பின்னர் காணாமல் போயிருந்த நடிகர் - தற்போது வெளியான தகவல்! | Sri Lanka Inter University Students Federation

முதலாம் இணைப்பு

அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நடிகர் ஜெஹான் அப்புஹாமியை கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் நேற்று மதியம் வரை கிடைக்கவில்லையெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் அண்மையில் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து ஜெஹான் அப்புஹாமியின் கடவுச்சீட்டை தடை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேருந்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் 

ஆர்ப்பட்டத்தின் போது கைதுசெய்து வாகனத்தில் ஏற்றிய பின்னர் காணாமல் போயிருந்த நடிகர் - தற்போது வெளியான தகவல்! | Sri Lanka Inter University Students Federation

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 18 ஆம் திகதி ஒழுங்கு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறை குழு ஒன்று ஜெஹான் அப்புஹாமியை கைது செய்ததக தெரிவித்தனர்.

மருதானை காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் அவரை கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அழைத்து செல்லத் தயாராக இருந்த பேருந்தில் ஏற்றுவதற்காக மற்றுமொரு காவல்துறை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் காவல்துறை பேருந்தை பரிசோதித்த போது ஜெஹான் அப்புஹாமி பேருந்தில் இருக்கவில்லை. பேருந்தில் ஏற்றுவதற்காக ஒப்படைக்கப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர் தப்பிச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் செல்ல இடமளித்த அதிகாரிகள் யார்? 

ஆர்ப்பட்டத்தின் போது கைதுசெய்து வாகனத்தில் ஏற்றிய பின்னர் காணாமல் போயிருந்த நடிகர் - தற்போது வெளியான தகவல்! | Sri Lanka Inter University Students Federation

இதன் பின்னர் அவர் தப்பிச் சென்றரா அல்லது தப்பிச் செல்ல இடமளிக்கப்பட்டதா என்பதை அறிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் டயஸின் உத்தரவுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

எவ்வாறாயினும் தப்பிச் செல்ல இடமளித்த அதிகாரிகள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் டயஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜெஹான் அப்புஹாமி காவல்துறையால் எந்த சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறையில் இருப்பதாகவும் அறிவிக்கவில்லை எனவும் அவர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011