மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தொடர்பில் கடும் அதிருப்தியில் உறுப்பினர்கள்!

Mannar Sri Lanka Transport Fares In Sri Lanka
By Kalaimathy Sep 06, 2022 09:35 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் பல வழிகளில் நிர்வாக செயல்பாடுகளை தவறான முறையில் பயன்படுத்தி வருவதாக அச்சங்கத்தின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிய நிர்வாகத்தை ஏற்படுத்துமாறு கோரி குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் எழுத்து மூலம் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் நகர சபையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் பல வழிகளில் நிர்வாக செயல்பாடுகளை தவறான முறையில் பயன்படுத்தி வருவதால் சங்க உறுப்பினர்கள் அனைவரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதோடு, சங்கத்தின் செயற்பாடுகளால் உறுப்பினர்கள் விரக்தியின் உச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்களின் கருத்திற்கு செவி சாய்க்காது திணிக்கப்படும் செயற்பாடுகள்

மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தொடர்பில் கடும் அதிருப்தியில் உறுப்பினர்கள்! | Sri Lanka Mannar Three Wheel Northern Police

இதுவரையில் மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பொதுக்கூட்டம் கூட்டப்படவில்லை, கணக்கறிக்கைகள் தற்போதைய நிர்வாகம் ஆரம்பித்த காலம் தொட்டு விளம்பரப் பலகையில் காட்டப்படாமை, பல வருட காலமாக சேவையில் ஈடுபடாத முச்சக்கர வண்டி தரிப்பிடத்தை புதிய நபர்களுக்கு தரிப்பிட மாற்றத்தை செய்து கொடுத்தமை, மாத சந்தா பணம் அறவிடப்படாமை, சங்க உறுப்பினர்கள் நலன்களையோ கருத்துக்களையோ செவி சாய்க்காமல் தங்களின் செயற்பாடுகளில் திணிக்கின்றமை, பயணிகளிடம் அறவிடப்படும் பணம் சங்கத்தால் தீர்மானிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக குறித்த சங்க உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

புதிய நிர்வாகம் உருவாக்க கோரிக்கை

மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தொடர்பில் கடும் அதிருப்தியில் உறுப்பினர்கள்! | Sri Lanka Mannar Three Wheel Northern Police

அதேவேளை குறித்த விடயம் தொடர்பில் தமது ஆதங்கங்களை கருத்தில் கொண்டு, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிய நிர்வாகத்தை ஏற்படுத்தி அந்த புதிய நிர்வாகத்திற்கு புதிய தரிப்படங்களை வழங்கக் கூடாது என்ற கட்டளையை பிறப்பித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் தலைமை காவல்துறை பொறுப்பு அதிகாரி, வட மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு, பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026