முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மன்னாரில் நினைவேந்தல்!
Mannar
Mullaitivu
Mullivaikal Remembrance Day
Sri Lanka
By Kalaimathy
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மன்னாரில் இடம் பெற்றது.
இந்த நினைவேந்தல் இன்றைய தினம் காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி, மலர் தூவி ஆஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது அருட்தந்தையர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்