உலகப் புகழ்பெற்ற யாழ்ப்பாண நண்டுக்கறி - சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கிடைத்த பெருமை

Sri Lanka Tourism Tourism Economy of Sri Lanka Tourist Visa
By Thulsi Jul 14, 2026 08:27 AM GMT
Report

உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது.

ட்ராவல் அண்ட் டூர் வேர்ல்ட்' (Travel and Tour World) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரபரப்பான வீதி உணவுக் கடைகள் முதல் கடற்கரையோர நேர்த்தியான உணவகங்கள் வரை இங்கு பலதரப்பட்ட சுவைகளை அனுபவிக்க முடியும்" என அதில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தனித்துவமான உணவு

இந்தத் தரவரிசையில் மெக்ஸிகோ முதலிடத்தையும், இத்தாலி இரண்டாம் இடத்தையும், ஸ்பெயின் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. இலங்கை இந்தப் பட்டியலில் 50 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகப் புகழ்பெற்ற யாழ்ப்பாண நண்டுக்கறி - சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கிடைத்த பெருமை | Sri Lanka Named World S Top 50 Food Destinations

உணவு கலாசார பாரம்பரியம், பிராந்திய உணவுகளின் பன்முகத்தன்மை, வீதி உணவுக் கலாசாரம், உள்ளூர் மூலப்பொருட்களின் பயன்பாடு, உயர்தர உணவுகள், நிலைத்தன்மை.

மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும் தனித்துவமான உணவு அனுபவங்கள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளதாக ட்ராவல் அண்ட் டூர் வேர்ல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கைகக்கு ஆபத்தை ஏற்படுத்தப் போகும் பிள்ளையான், சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல்

இலங்கைகக்கு ஆபத்தை ஏற்படுத்தப் போகும் பிள்ளையான், சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல்

10 முக்கிய இடங்கள்

இலங்கையின் சமையல் கலையை முழுமையாக அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் செல்ல வேண்டிய 10 முக்கிய இடங்களையும் இந்த இதழ் பட்டியலிட்டுள்ளது:

1. கொழும்பு: சோறும் கறியும், கொத்து ரொட்டி, ஆப்பம் மற்றும் புதிய கடல் உணவுகள். 2. காலி: பிரசித்தி பெற்ற கடல் உணவுகள், இலங்கை கறிகள் மற்றும் காலணித்துவ காலத்து உணவகங்கள்.

உலகப் புகழ்பெற்ற யாழ்ப்பாண நண்டுக்கறி - சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கிடைத்த பெருமை | Sri Lanka Named World S Top 50 Food Destinations

3. கண்டி: பாரம்பரிய சோறும் கறியும் மற்றும் உள்நாட்டு பாரம்பரிய இனிப்பு வகைகள். 4. நீர்கொழும்பு: கடல் உணவு கறிகள், சுடச்சுட வறுத்த மீன்கள் மற்றும் காயல் (Lagoon) உணவுச் சிறப்புகள். 5. எல்ல: இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் மலையக உணவு அனுபவங்கள்.

6. யாழ்ப்பாணம்: உலகப் புகழ்பெற்ற நண்டுக்கறி, தோசை மற்றும் காரசாரமான தமிழ் பாரம்பரிய சுவைகள். 7. மிரிஸ்ஸ: புத்தம் புதிய கடல் உணவுகள் மற்றும் கடற்கரையோர தளர்வான உணவு அனுபவம்.

8. நுவரெலியா: தேயிலை சார்ந்த உணவு வகைகள், பேஸ்ட்ரிகள் மற்றும் காலணித்துவ கால பாரம்பரிய உணவுகள். 9. ஹிக்கடுவ: கடல் உணவுகள், இலங்கை கறிகள் மற்றும் துடிப்பான கடற்கரை உணவகங்கள்.

10. திருகோணமலை: புதிய கடல் உணவுகள் மற்றும் உண்மையான கடலோர உணவு கலாசாரம்.  

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026