2026 இல் 1,000 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் கடற்படையால் பறிமுதல்!

Sri Lanka Sri Lanka Navy Drugs
By Sathangani Jul 21, 2026 06:22 AM GMT
Report

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது 1,000 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் கடல் பிராந்தியத்தை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளின் போதே இந்தப் போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 1,080 கிலோ 894 கிராம் ஹெரோயின், 256 கிலோ 200 கிராம் கொக்கெய்ன், 590 கிலோ 806 கிராம் ஐஸ், 56 கிலோ 91 கிராம் ஹாஷிஷ் மற்றும் 667 கிலோ 695 கிராம் கேரளா கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

11 நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி விதித்த கோடிக்கணக்கான அபராதம்

11 நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி விதித்த கோடிக்கணக்கான அபராதம்

போதைப்பொருட்களற்ற இலங்கை

இந்த பறிமுதல் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பிற்கு பலத்த அச்சுறுத்தலை ஏற்படுத்த முடிந்துள்ளதுடன், நாட்டிற்குள் ஆபத்தான போதைப்பொருட்கள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கும் முடிந்துள்ளதாகக் கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.

2026 இல் 1,000 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் கடற்படையால் பறிமுதல்! | Sri Lanka Navy Seizes Over 1 000 Kg Of Heroin

நச்சுப் போதைப்பொருட்களற்ற பாதுகாப்பான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக கடல்சார் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

192,641 அரச ஊழியர்களுக்கு கிடைத்த திருத்தப்பட்ட ஓய்வூதியம்!

192,641 அரச ஊழியர்களுக்கு கிடைத்த திருத்தப்பட்ட ஓய்வூதியம்!

யாழில் கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு! எடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கை

யாழில் கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு! எடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026