தேர்தலில் களமிறங்கும் ரணில்
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
Election
By Benat
அதிபர் தேர்தலும் பொதுத் தேர்தலும் இவ்வருடத்தில் நடைபெறும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டி
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்று வரும் இந்து சமுத்திர பிராந்திய மாநாட்டில் பங்கேற்ற ரணிலுடன் இந்திய செய்திச் சேவை இந்த நேர்காணலை நடத்தியது.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்