புதிய அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
Parliament of Sri Lanka
Sri Lanka
Sri Lanka Cabinet
By Kalaimathy
சிறிலங்கா அமைச்சரவையில் தற்போது அங்கம்வகிக்கும் 18 அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபரின் உத்தரவின் பேரில் செயலாளர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில், நிதி அமைச்சுக்கான செயலாளராக எம். எம். சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊடக அமைச்சின் செயலாளராக அனுஷ பல்பிட்டவும், சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கலாநிதி அனில் ஜாசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 5 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்