எங்கள் உயிருக்கு ஆபத்து! அவலக்குரல் எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Sri Lanka Police
Sri Lanka Parliament
Sri Lankan protests
Sri Lanka Podujana Peramuna
By Kiruththikan
எங்கள் உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவும் வீதியில் இறங்கினால் உயிருடன் திரும்பி வர முடியாத நிலை இருப்பதாகவும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே சபாநாயகரிடம் இவ்வாறு அவலக்குரல் எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்