சீனாவின் உலக வல்லரசாகும் கனவு- போருக்கான தந்திரோபாய மையமாக பயன்படவுள்ள சிறிலங்கா?

central bank china sri Lanka basil rajabaksha
By Kalaimathy Dec 21, 2021 06:47 AM GMT
Report

உலக வல்லரசாக வேண்டும் என்ற கனவில் இருக்கும் சீனா, இலங்கையை போருக்கான தந்திரோபாய மையமாக பயன்படுத்தலாம் என்று  பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வலையொளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

பீ.பி.ஜெயசுந்தர மேற்கொண்ட நிதி சம்பந்தப்பட்ட ஊழல், மோசடிகள் பற்றி நான் பல வருடங்களாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வந்தேன். எனினும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பசில் ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய அவர் தற்போது அரச தலைவரின் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். அத்துடன் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக பல ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. உளவாளிக்கு எவ்வித அனுமதியும் பெறாமல், மக்களின் பணத்தை கொண்டு, கப்ரால் சம்பளம் வழங்கியுள்ளார். இதனடிப்படையில், பீ.பி.ஜெயசுந்தர மற்றும் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையானது ஆச்சரியத்திற்குரிய விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் நிலைமையில், அமைச்சர் பசில் ராஜபக்ச கோரும் அனைத்தையும் நிறைவேற்றிக்கொடுக்கும் நிலைமைக்கு அரச தலைவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால், எதிர்வரும் காலத்தில் பிரதமர் பதவியையும் பசில் ராஜபக்சவுக்கு வழங்கக் கூடும் என நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தேங்காய் பறிக்கும் ஒருவருக்கு அலுவலக பணிகளை வழங்கினால் அந்த நபரால் அதனை செய்ய முடியாதது போலவே, பசில் ராஜபக்சவினால், நிதியமைச்சர் பதவியையோ, பிரதமர் பதவியையோ சரியாக கையாள முடியாது.

நாடு தற்போது சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கியுள்ளது. சீனா, இலங்கைக்கு கடனை வழங்கி, கடனை திரும்ப செலுத்த முடியாத சூழல் உருவாகும் போது, முழு நாட்டையுமே சீனா சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கும்.

உலக வல்லரசாக வேண்டும் என்ற கனவில் இருக்கும் சீனா, இலங்கையை போருக்கான தந்திரோபாய மையமாக பயன்படுத்தலாம் எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026