அரசாங்கத்தை கைப்பற்றி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தயார்! அனுரகுமார அறிவிப்பு

People's United Front Anura Kumara Dissanayaka Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Kanna Jun 30, 2022 09:58 AM GMT
Report

நாங்கள் சிறிது காலத்திற்கு கூட அரசாங்கத்தை பொறுப்பேற்க தயாராக இருக்கிறோம் என என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 28ஆம் திகதி மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

பதவி விலகவேண்டும்  

அரசாங்கத்தை கைப்பற்றி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தயார்! அனுரகுமார அறிவிப்பு | Sri Lanka Political Crisis 2022 Anura Kumara

" உலகில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய அரசுகளும் ஆட்சியாளர்களும் பதவி விலகுகிறார்கள். எனவே கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் நாங்கள் சிறிது காலத்திற்கு கூட அரசாங்கத்தை பொறுப்பேற்க தயாராக இருக்கிறோம்.

இந்த நாடாளுமன்றத்தில் இருந்து எமக்கு விருப்பமான அமைச்சரவையை தெரிவு செய்ய அனுமதித்தால் இந்த பொருளாதாரத்தின் அடிப்படை பிரச்சினையை குறுகிய காலத்திற்குள் தீர்த்து பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுப்போம்.

அனைத்து கட்சிகளையும் விட்டுவிட்டு இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மக்கள் இயக்கம் என்ற ஒரே மக்கள் இயக்கத்தை உருவாக்க அனைவரையும் அழைக்கிறோம். இந்த ஊழல், நாசகார அரசியல்வாதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும்", எனக் குறிப்பிட்டார்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்