இருண்ட யுகத்துக்குள் இலங்கை..! வெளியாகியுள்ள எச்சரிக்கை

Sri Lankan Peoples Sri Lankan political crisis India Economy of Sri Lanka
By Kiruththikan Sep 02, 2022 02:49 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

நெருக்கடி

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினால் எதிர்காலத்தில் நாடு இருண்ட யுகத்துக்கு செல்லலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவால் கடுமையான மற்றும் பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆறு முன்மொழிவுகளை பரிந்துரை செய்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் பொது மக்களால் தாங்க முடியாததாக ஆகிவரும் பின்னணியில் குறைந்த வருமானம் பெறும் சமூகத்தின் தாக்கம் பாரிய அளவில் இருக்கிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இலங்கை

இருண்ட யுகத்துக்குள் இலங்கை..! வெளியாகியுள்ள எச்சரிக்கை | Sri Lanka Political Dollar Rate Economy Crisis

இதனால் பெரும்பான்மையான மக்களால் பின்வரும் இரண்டு முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவை, உணவின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் உணவு உட்கொள்ளும் அளவை குறைத்தல் என்பனவாகும்.

உணவுக்கான செலவை குறைப்பது என்பது உணவின் தரத்தை குறைத்தல் என்பதாகும். மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கிய தாக்கம் குழந்தைகள் மீது இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அறிக்கைகளின்படி தெற்காசியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டின் அடிப்படையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகள் காரணமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பின்வரும் வேலைத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

  • தரமான மற்றும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து அடிப்படை அறிவை சமூகத்துக்கு வழங்குவதற்காக தேசிய வேலைத் திட்டத்தை சுகாதார அமைச்சு உடனடியாக கொண்டுவர வேண்டும்.
  • ஒப்பீட்டளவில் மலிவான மாற்று உணவுகள் மற்றும் தரமான புரத உணவுகள் ஆதாரங்கள் அறிமுகப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  • மாகாண மற்றும் மாவட்ட ரீதியாக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இடர் குழுக்களை அடையாளம் காண முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அடையாளம் காணப்பட்ட இடர்கள் இலக்காகக் கொண்ட நடைமுறை வீடுகளுக்கான வேலைத்திட்டம் உடனடியாக அறிவிக்கப்படவேண்டும்.
  • பச்சிளம் குழந்தைகள் கர்ப்பிணி தாய்மார்கள் மத்தியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு தரமான புரத மூலத்துடன் கூடிய ஊட்டச்சத்துகள் அடங்கிய நிவாரணப் பணி உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
  • தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நிவாரணம் வழங்கும் என்ற போர்வையில் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பற்ற உணவுகளை ஊக்கப்படுத்துவதுவதை மட்டுப்படுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் நீரிழிவு உட்பட்ட தொற்றா நோய்களின் அபாயத்தை குறைக்கும் சரியான தொழில்நுட்ப தலையீடு செய்யப்பட வேண்டும்.
  • பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட பாடசாலை மதிய உணவுத் திட்டம் மிகவும் வலுவான மற்றும் நடைமுறை திட்டமாக மாற்றப்பட வேண்டும். ஒட்டுமொத்த உணவு நெருக்கடியை நிர்வகிக்கும் அதேவேளை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டின் எதிர்கால தாக்கத்தை குறைக்க விசேட செயலணி உடனடியாக நிறுவப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

06 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, பரிஸ், France, London, United Kingdom

04 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

06 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

30 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், நல்லூர், கனடா, Canada

09 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, நொச்சிமோட்டை, Montreal, Canada, Toronto, Canada, Mississauga, Canada

22 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நியூ யோர்க், United States, Toronto, Canada

09 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், அளவெட்டி, Toronto, Canada

08 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு கொச்சிக்கடை, Toronto, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Muscat, Oman, London, United Kingdom

28 Apr, 2024
மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, கண்ணாட்டி,, இலுப்பைக்கடவை, London, United Kingdom

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Naddankandal, முல்லைத்தீவு, Northampton, United Kingdom

08 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, அக்கராயன், அளவெட்டி

06 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கொழும்பு

03 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, Mönchengladbach, Germany

09 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, பிரான்ஸ், France

20 Apr, 2023
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, வைரவபுளியங்குளம்

27 Mar, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் தெற்கு, தெல்லிப்பழை வீமன்காமம்

30 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கல்மடு, திருவையாறு

05 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, நவிண்டில்

07 May, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

08 May, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வெள்ளவத்தை

07 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024