வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும்- எஸ்.பி திசாநாயக்க
sri lanka
politics
S. B. Dissanayake
By Thavathevan
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டுமென கைத்தொழில்த்துறை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டியிலுள்ள கைத்தொழில் அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினை நிலமையில் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானது. நாட்டிற்கு தற்போது வெளிநாட்டு முதலீடுகள் கொண்டுவரப்படுகின்றன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி